About Us

What we are ?

Adirai Agri Farms is incorparated in the year 2017. To promote and to market organic items for promoting healthy life for fellow citiczen.

Everybody’s main aim is to cultivate 100% eco friendly product without using chemicals. Instead we use natural fertilizer. Our Company deals in all agro and allied products. We cultivate Organic Vegetables in natural way. Our main aim is to market organically grown Vegetable, Fruits, Greens like Murunga Keerai etc., We also export Oil Cake of different varieties. The location of our business is situated with the surroundings of coconut and paddy field with fencing on main road.

In our farm we follow the methods of agriculture in India from ancient time. It is a method of farming system which primarily aimed at cultivating the land and raising crops in such a way, as to keep the soil alive and in good health by use of organic wastes (crop, animal and farm wastes, aquatic wastes) and other biological materials along with beneficial microbes (biofertilizers) to release nutrients to crops for increased sustainable production in an eco friendly pollution free environment.

Our main aim is to have a sustainable ecology and to cultivate Vegetables, Fruits, Herbal Plants etc in an 100% organic environment.

Our farm has more than 1000 numbers of 20 year old coconut trees. We give a substatial production of coconut, copra , coconut fibers and coconut virgin oil etc.

we are also planning to breed and maintain country cows for organic milk and country chickens for country eggs.

Production Capacity



எங்களை பற்றி?

ஆதிரா அக்ரி நிறுவனம் 2017-ல் தொடங்கப்பட்டது. சக மனிதர்கள் ஆரோக்யமாக வாழவும் இயற்க்கை வேளாண் பொருட்களை சந்தை படுத்தவும் உருவாக்கப்பட்டது.


100% இயற்கை முறையிலும் இரசாயன கலவையில்லாமலும் வேளாண்மை செய்வது அனைவரின் குறிக்கோள் ஆகும். நாங்கள் இரசாயனத்துக்கு பதிலாக இயற்க்கை இடு பொருட்களை பயன்படுத்துகிறோம். நமது நிறுவனம் பலவிதமான இயற்கை பொருட்களை தயாரிக்கிறது. இயற்கை காய்கறிகள் இயற்கை முறையில் உயர்தரமாக உருவாக்கபடுகிறது. இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், முருங்கை கீரை போன்ற கீரைகள் இவற்றை சந்தை படுத்துவதே எமது முக்கிய குறிகோளாகும். பல விதமான எண்ணெய் புண்ணாக்குகளையும் நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம். எங்களது பண்ணை முக்கிய வீதியில் வேலி போடப்பட்டு தென்னை மற்றும் வயல்களுக்கு நடுவே உள்ளது.


எங்களது பன்னையில் இந்தியாவின் பண்டையக்கால விவசாய முறைகளை பின்பற்றுகிறோம். மண்ணை வளமாகவைத்து மக்களுக்கு ஆரோகியத்தை தரும் இந்த முதன்மை விவசாய திட்டம் பயிர், மிருகம் மற்றும் பண்ணை கழிவுகள் மற்றும் நன்மை தரும் நுண்ணுயிர்கள் இவற்றாலும் இயற்க்கைக்கு நடப்பான மாசற்ற சுற்றுசூழலாளும் உருவாக்கப்பட்டது.


நிலையான சூழலியல் மற்றும் இயற்கை முறை காய்கறிகள், பழங்கள் மற்றும் முலிகை செடிகள் இவையே முக்கிய குறிக்கோளாகும்.


எங்களது பண்ணையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருபது வருட தென்னை மரங்கள் உள்ளன. இவை தேங்காய், கொப்பறை, நார் மற்றும் கன்னிகு தேங்காய் எண்ணெய் மற்றும் இதற பொருட்களை தருகின்றன.


இயற்க்கை பாலிற்காக நாட்டு பசுக்களையும், இயற்க்கை முட்டைக்காக நாட்டு கோழிகளையும் பராமரிக்கவுள்ளோம்.


Back To Top